ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

வேலூர் மாவட்ட நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இரவு காவலர், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள்: இரவு காவலர் பிரிவில் 12 பணியிடங்களும், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பிரிவில் 03 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: இரண்டு பணியிடங்களுக்கும் ரூ.15,700
 
ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

வேலூர் மாவட்ட நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள இரவு காவலர், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

இரவு காவலர்  பிரிவில்  12 பணியிடங்களும்,  முழு நேர பணியாளர்(மசால்ஜி) பிரிவில் 03 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத  படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

இரண்டு பணியிடங்களுக்கும் ரூ.15,700  முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore   மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய தேவையான அனைத்து சான்றிதழ்களை அதோடு சேர்த்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் 632009

மேலும் முழுமையான விவரங்களை https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_1.pdf   என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.05.2019

From around the web