மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: Technical Assistant (Zoology) பிரிவில் 06 பணியிடங்களும், Technical Assistant Life Sciences பிரிவில் 07 பணியிடங்களும், Technical Assistant Microbiology பிரிவில் 01 பணியிடங்களும், Technical Assistant (Medical Laboratory Technology) பிரிவில் 01 பணியிடங்களும், Technical Assistant (Sociology /Social Work) பிரிவில் 01 பணியிடங்களும், Technical Assistant (Chemistry) பிரிவில் 01
 
மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் புதுச்சேரியை தலைமையிடமாகக் கொண்ட  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை

காலிப்பணியிடங்கள்:

Technical Assistant (Zoology) பிரிவில் 06 பணியிடங்களும், Technical Assistant Life Sciences  பிரிவில்  07 பணியிடங்களும்,  Technical Assistant Microbiology  பிரிவில்  01 பணியிடங்களும், Technical Assistant (Medical Laboratory Technology)  பிரிவில்  01 பணியிடங்களும், Technical Assistant (Sociology /Social Work)  பிரிவில் 01 பணியிடங்களும், Technical Assistant (Chemistry)  பிரிவில்  01 பணியிடங்களும், Technical Assistant (Computer Science / Information Technology)  பிரிவில்  01 பணியிடங்களும்,  Technician  1 (Medical Laboratory Technology)  பிரிவில்  14 பணியிடங்களும், Technician – 1 (Computer Applications)  பிரிவில் 05 பணியிடங்களும், Technician -1 (Instrumentation)  பிரிவில் 01 பணியிடங்களும், Technician -1 (Electrical Engineering)  பிரிவில் 01 பணியிடங்களும்,  Technician -1 (Refrigeration & Air Conditioning)  பிரிவில்  01 பணியிடங்களும், Lab Attendant-1(Catering &Hospitality Assistant)  பிரிவில் 01 பணியிடங்களும்,  Lab Attendant-1(Computer Operator & Programming Assistant)  பிரிவில் 02 பணியிடங்களும், Lab Attendant-1 (Laboratory Technology)  பிரிவில்  06 பணியிடங்களும், Staff Car Driver (Ordinary Grade)  பிரிவில் 07 பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துணை மருத்துவ படிப்புகளில் டிப்ளமோ முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அனைத்து பணிகளுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.300. இதை டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

 www.icmr.nic.in  அல்லது www.vcrc.res.in  என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, ICMR-Vector Control Research Centre,

Medical Complex, Indira Nagar,

Puducherry – 605 006.

மேலும் முழு விவரங்கள் அறிய http://vcrc.res.in/writereaddata/T_D_VN19f.pdf

என்ற  இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2019

From around the web