சிண்டிகேட் வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Asst. Manager (Certified Ethical Hacker) JMG S-I பிரிவில் 02 பணியிடங்களும், Asst. Manager (Cyber Forensic Analyst) JMG S-I பிரிவில் 02 பணியிடங்களும், Asst.Manager (Application Security Tester) JMGS-I பிரிவில் 02 பணியிடங்களும், Manager (Application/Web security personnel) MMGS-II பிரிவில் 02 பணியிடங்களும், Manager (Computer/Digital Forensic
 
சிண்டிகேட் வங்கியில் வேலை

பொதுத்துறை வங்கிகளின் முன்னணி வங்கிகளில் ஒன்றான  சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Asst. Manager (Certified Ethical Hacker) JMG S-I பிரிவில் 02 பணியிடங்களும், Asst. Manager (Cyber Forensic Analyst) JMG S-I பிரிவில் 02 பணியிடங்களும், Asst.Manager (Application Security Tester) JMGS-I பிரிவில் 02 பணியிடங்களும், Manager (Application/Web security personnel) MMGS-II பிரிவில் 02 பணியிடங்களும், Manager (Computer/Digital Forensic Specialist) MMGS-II பிரிவில் 02 பணியிடங்களும், Manager (IT Security Specialist) MMGS-II பிரிவில் 04 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.31,705 முதல் 45,950 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

 www.syndicatebank.in  இணையத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழை ஸ்கேன் செய்து horecruitments@syndicatebank.co.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.syndicatebank.in/RecruitmentFiles/Advertisement-LATERAL-RECRUITMENT-SPECIALIST-OFFICERS_FINAL_29_04_2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2019

From around the web