அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய ஹெல்த்கேர் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெவலப்மென்ட் மையத்தில் காலியாக உள்ள Business Liaison Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Business Liaison Officer பிரிவில் 01 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்பிஏ அல்லது பொறியியல், டெக்னாலிஜி, மெடிசன் துறையில் இளநிலை அல்லது முதுநிலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சந்தையியல் மற்றும் விளம்பரம், சுகாதாரப்பிரிவில் 2 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.40,000 வரை வழங்கப்படும்.
 

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய ஹெல்த்கேர் இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெவலப்மென்ட் மையத்தில் காலியாக உள்ள Business Liaison Officer  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Business Liaison Officer  பிரிவில் 01 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எம்பிஏ அல்லது பொறியியல், டெக்னாலிஜி, மெடிசன்  துறையில் இளநிலை அல்லது முதுநிலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  சந்தையியல் மற்றும் விளம்பரம், சுகாதாரப்பிரிவில் 2 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.40,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தேவையான அனைத்து  சான்றிதழ்களையும் au.nhhid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Coordinator NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining engineering, CEG Campus, Anna University, Chennai – 600 025.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/BLO%20Advertisement%20Final.pdf?fbclid=IwAR2VNpNBv4pXx_1bscjaDbFMzUamCpe-sjs-_E3wA5gQOP2we8oGy-w0nwY என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

         விண்ணப்பிக்க  கடைசி தேதி: 15.05.2019

From around the web