ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட்டில் Air India Air Transport Services Limited(AIATSL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : Duty Manager பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: Duty Manager பணியிடங்களுக்கு ரூ. 45000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை:
 
ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட்டில்  Air India Air Transport Services Limited(AIATSL)  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

Duty Manager  பிரிவில் 09 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Duty Manager  பணியிடங்களுக்கு ரூ. 45000 வரை வழங்கப்படும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும்  ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.500.  மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

www.airindia.i  என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பின் படி  கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.05.2019 மற்றும் 14.05.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

       நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Systems & Training Division 2nd floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No-5, Sahar, Andheri-E, Mumbai – 400099.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/749_1_Final-Customer-Agent-Mumbai-Advt-03052019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 13.05.2019 – 14.05.2019

From around the web