தென் மேற்கு இரயில்வேயில் வேலை

மத்திய அரசின் தென் மேற்கு இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 112 பணியிடங்களும், ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவில் 42 பணியிடங்களும், பொருட்கள் காவலர் பிரிவில் 20 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு பிளஸ் டூ படித்து முடித்திருக்க வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பொருட்கள் காவலர் பணியிடங்களுக்கு ஏதாவதொரு
 

மத்திய அரசின் தென் மேற்கு இரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தென் மேற்கு இரயில்வேயில் வேலை

காலிப் பணியிடங்கள்:

ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பிரிவில் 112 பணியிடங்களும், ஸ்டேஷன் மாஸ்டர் பிரிவில் 42 பணியிடங்களும், பொருட்கள் காவலர் பிரிவில் 20 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு பிளஸ் டூ படித்து முடித்திருக்க வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பொருட்கள் காவலர் பணியிடங்களுக்கு ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பணியிடங்களுக்கும் 18 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.swr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை http://www.rrchubli.in/GDCE_Notification_No01_2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:15.07.2019

From around the web