வருமான வரித் துறையில் வேலை

வருமான வரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Tax Assistant பிரிவில் 02 பணியிடங்களும், Multi Tasking Staff பிரிவில் 18 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Tax Assistant பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டப்படிப்பு படித்து ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Multi Tasking Staff பணியிடங்களுக்கு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வியில்
 

வருமான வரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வருமான வரித் துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Tax Assistant  பிரிவில் 02  பணியிடங்களும், Multi Tasking Staff  பிரிவில்  18 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Tax Assistant  பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டப்படிப்பு படித்து ஒரு மணி நேரத்திற்குள் 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.  Multi Tasking Staff   பணியிடங்களுக்கு  மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டுத் தகுதிகள் குறித்து இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://www.incometaxindia.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பம் தயார் செய்து  தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விளையாட்டுத் தகுதிகள் மற்றும் சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.incometaxindia.gov.in/news/recruitment_tax_assistant_mts_kolkata_29_7_19.pdf    என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.09.2019

From around the web