ரூ.60,000 ஊதியத்தில் சென்னை நகராட்சி துறையில் வேலை

சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Geographical Information System Specialist பிரிவிலும், Urban Development Specialist பிரிவிலும் காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ME Geoinformation, M.Tech Remote Sensing மற்றும் Geography பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். Urban Development Specialist பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning
 
ரூ.60,000 ஊதியத்தில் சென்னை நகராட்சி துறையில் வேலை

சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.60,000 ஊதியத்தில் சென்னை நகராட்சி துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Geographical Information System Specialist பிரிவிலும், Urban Development Specialist பிரிவிலும் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ME Geoinformation, M.Tech Remote Sensing மற்றும்  Geography பிரிவில் படித்து முடித்திருக்க வேண்டும். Urban Development Specialist  பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் Civil Engineering பிரிவில் பிஇ அல்லது Master of Planning பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.60,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tnurbanfreetn.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.

     Commissioner of Municipal Administration, Urban Administrative Building, 11th floor, Raja Annamalaipuram, MRC Nagar. Chennai – 600 028

      விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2019

From around the web