கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் கணக்காளர் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Chartered Accountants, Cost and Management Accounts and Company Secretaries பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: மாதச் சம்பளம் ரூ.40,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை:
 
கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் கணக்காளர் வேலை

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் காலியாக உள்ள கணக்காளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கார்ப்பரேஷன் அபயர்ஸ் அலுவலகத்தில் கணக்காளர் வேலை

காலிப் பணியிடங்கள்:

Chartered Accountants, Cost and Management Accounts and Company Secretaries பிரிவில் 10 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதச் சம்பளம் ரூ.40,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.mca.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Secretary, Nationla Financial Reporting Authority, 8th Floor, HT House, 18-20, KG Marg, New Delhi – 110 001.

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.mca.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி:27.05.2019

From around the web