ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை

சண்டிகரில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Hindi பிரிவில் 13 பணியிடங்களும், English பிரிவில் 27 பணியிடங்களும், Science (Med) பிரிவில் 19 பணியிடங்களும், Science (NM) பிரிவில் 47 பணியிடங்களும், Maths பிரிவில் 34 பணியிடங்களும், Social Science பிரிவில் 46 பணியிடங்களும், Punjabi பிரிவில் 19 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி
 
ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை

சண்டிகரில் செயல்பட்டு வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Hindi பிரிவில் 13 பணியிடங்களும், English பிரிவில் 27 பணியிடங்களும், Science (Med) பிரிவில் 19 பணியிடங்களும், Science (NM) பிரிவில் 47 பணியிடங்களும், Maths பிரிவில் 34 பணியிடங்களும், Social Science பிரிவில் 46 பணியிடங்களும், Punjabi பிரிவில் 19 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் II-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.45,756 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.recruit.nitttrchd.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.05.2019 

From around the web