தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: உதவி பொது மேலாளர் பணியிடங்களும், துணைப் பொது மேலாளர் பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை:
 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவி பொது மேலாளர் பணியிடங்களும், துணைப் பொது மேலாளர்  பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tmbnet.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road, Thoothukudi – 628 002.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tmbnet.in  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

          விண்ணப்பங்கள் வந்து  சேர வேண்டிய கடைசி தேதி: 17.06.2019

From around the web