தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் வேலை

மாநில அரசின் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் (TNFUSRC) காலியாக உள்ள வன காவலாளி (Forest Watcher) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : வன காவலாளி (Forest Watcher) பிரிவில் 564 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 16,600 முதல் ரூ. 52,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21 முதல் 30
 

மாநில அரசின்  தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில்  (TNFUSRC) காலியாக உள்ள  வன காவலாளி (Forest Watcher) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

வன காவலாளி (Forest Watcher)  பிரிவில் 564  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 16,600  முதல் ரூ. 52,400 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, உடல் தரநிலைகள் சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn_07032019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க வேண்டிய கடைசி  தேதி: 10-08-2019 

From around the web