தெற்கு இரயில்வேயில் வேலை

மத்திய அரசின் தெற்கு இரயில்வேயில் (Southern Railway) காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : இளநிலை பொறியாளர் (Junior Engineer) பிரிவில் 142 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Diploma மற்றும் B.Sc படிப்பில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
 
தெற்கு இரயில்வேயில் வேலை

மத்திய அரசின் தெற்கு இரயில்வேயில் (Southern Railway)  காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு இரயில்வேயில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

இளநிலை பொறியாளர் (Junior Engineer)  பிரிவில் 142  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma மற்றும் B.Sc படிப்பில்  ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதோடு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Crescent Road, Behind Ethiraj College, Egmore, Chennai – 600 008.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-06-2019 

From around the web