ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை

புழல் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப் பணியிடங்கள்: சிற்ப எழுத்தர் பணி பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: சிற்ப எழுத்தர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். packing பணியில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: சிற்ப எழுத்தர் பணியிடங்களுக்கு
 

புழல் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

சிற்ப எழுத்தர் பணி பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சிற்ப எழுத்தர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். packing பணியில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்:

சிற்ப எழுத்தர் பணியிடங்களுக்கு ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை, துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000  வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தினை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை -1 (தண்டனை) புழல், சென்னை 600 066 (தொலைபேசி-044-26590615)

முன்னதாக விண்ணப்பத்தினை ஜூன் 28 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூலை 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி தேதி: 10.07.2019

From around the web