ரூ.70,000 ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான RITES-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Assistant Resident Engineer(Earth Work) பிரிவில் 03 பணியிடங்களும், Assistant Resident Engineer(Bridge) பிரிவில் 04 பணியிடங்களும், Assistant Resident Engineer(Sleeper Plant) பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று படித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 55
 
ரூ.70,000 ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான RITES-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.70,000 ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Assistant Resident Engineer(Earth Work) பிரிவில் 03 பணியிடங்களும், Assistant Resident Engineer(Bridge) பிரிவில் 04 பணியிடங்களும், Assistant Resident Engineer(Sleeper Plant) பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று படித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Assistant Manager(P) Rectt, RITES Ltd, RITES Bhawan, Plot No.1, Sector – 29, Gurgaon – 122 001, Haryana.

      ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.05.2019

      ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.06.2019

From around the web