நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Technician Apprentice Trainee) பிரிவில் 15 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: D.Pharmacy படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 12,524 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:
 

மத்திய அரசின் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

காலிப் பணியிடங்கள்:

தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Technician Apprentice Trainee) பிரிவில்  15 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

D.Pharmacy படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 12,524 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt-ldc012019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-07-2019 

From around the web