தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Joint Director பிரிவில் 09 பணியிடங்களும், Deputy Director பிரிவில் 03 பணியிடங்களும், Accounts Officer பிரிவில் 05 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: Joint Director மற்றும் Deputy
 

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Joint Director பிரிவில் 09 பணியிடங்களும், Deputy Director பிரிவில் 03 பணியிடங்களும், Accounts Officer பிரிவில் 05 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சம்மந்தப்பட்ட துறையில் படித்து முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Joint Director மற்றும் Deputy Director பணியிடங்களுக்கு ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும். Accounts Officer பணியிடங்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nift.ac.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Register 2nd Floor, Head Office, NIFT Campus, Hauz khas, Near Gulmohar Park, New Delhi – 110 016.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://nift.ac.in/sites/default/files/2019-06/Advt_Gr.%20A%20Posts.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:16.08.2019

From around the web