மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் (Madras Fertilizers Limited (MFL)) காலியாக உள்ள ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman) பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Diploma In Nursing துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 9020 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
 

மத்திய அரசின் மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் (Madras Fertilizers Limited (MFL)) காலியாக உள்ள ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஃபெர்டிலிசர்ஸ் லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஜூனியர் ஃபயர்மேன் (Junior Fireman)  பிரிவில்  04  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma In Nursing துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 9020 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.madrasfert.co.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு  அனுப்பவும்.

General Manager (Personnel & Administration), Madras Fertilizers Limited, Manali, Chennai – 600 068.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://madrasfert.co.in/wp-content/uploads/2019/04/recruit2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளவும்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-05-2019 

From around the web