இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை

மத்திய அரசு இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) காலியாக உள்ள மேற்பார்வையாளர்(Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : மேற்பார்வையாளர்(Supervisor) பிரிவில் 85 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: B.Sc Hospitality and Airline Catering Management படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 25,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.irctc.co.in
 

மத்திய அரசு இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) காலியாக உள்ள மேற்பார்வையாளர்(Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

மேற்பார்வையாளர்(Supervisor) பிரிவில் 85 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Sc Hospitality and Airline Catering Management படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.irctc.co.in  என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14.08.2019 – 24.08.2019அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.irctc.com/DownloadDocuments?workflow=geDocumentsByCategoryRpt_02&doc_cat_id=11  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-08-2019 

From around the web