இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள ஸ்டைபண்டரி பயிற்சி (Stipendiary Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : ஸ்டைபண்டரி பயிற்சி (Stipendiary Trainee) பிரிவில் 68 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்.சி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் இளநிலை பட்டம் இவற்றில் ஏதாவது ஒரு படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க
 

மத்திய அரசின் இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில்  (NPCIL)  காலியாக உள்ள ஸ்டைபண்டரி பயிற்சி (Stipendiary Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள் :

ஸ்டைபண்டரி பயிற்சி (Stipendiary Trainee) பிரிவில் 68 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எஸ்எஸ்எல்.சி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் இளநிலை பட்டம் இவற்றில் ஏதாவது ஒரு  படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல்  24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.npcil.co.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-07-2019 

From around the web