இந்திய கடற்படை தொழிற்சாலையில் வேலை

மத்திய அரசின் இந்திய கடற்படை தொழிற்சாலையில் (OFB) காலியாக உள்ள மதிப்பீட்டாளர் (Chargeman) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மதிப்பீட்டாளர் (Chargeman) பிரிவில் 1704 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Any Degree, B.E, B.Tech, Diploma ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.9300 முதல் ரூ.34800 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: பொது
 
இந்திய கடற்படை தொழிற்சாலையில் வேலை

மத்திய அரசின் இந்திய கடற்படை தொழிற்சாலையில் (OFB)  காலியாக உள்ள மதிப்பீட்டாளர் (Chargeman)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற்படை தொழிற்சாலையில் வேலை

காலிப்  பணியிடங்கள்:

மதிப்பீட்டாளர் (Chargeman)   பிரிவில் 1704  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Any Degree, B.E, B.Tech, Diploma ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.9300  முதல் ரூ.34800  வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://www.i-register.org/ioforeg/index.php  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1xlBC0lT_atgHAMMsFCRv_EZrpIB9-Aqr/view என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 09-06-2019 

From around the web