இந்திய கடலோர காவல்படையில் வேலை

மத்திய அரசின் இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள Safaiwala பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Safaiwala பிரிவில் 06 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எஸ்.எல்.சி மற்றும் ஐடிஐ படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை வழங்கப்படும். தரஊதியம் ரூ.1900 வழங்கப்படும்.
 
இந்திய கடலோர காவல்படையில் வேலை

மத்திய அரசின்  இந்திய கடலோர காவல்படையில் (Indian Coast Guard) காலியாக உள்ள Safaiwala பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடலோர காவல்படையில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

Safaiwala  பிரிவில்  06 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எஸ்.எல்.சி மற்றும் ஐடிஐ படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25  வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.5200 முதல் ரூ.20200  வரை வழங்கப்படும். தரஊதியம் ரூ.1900 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.joinindiancoastguard.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

          The Recruitment Officer, Indian Coast Guard Station Paradip, Opposite Port trust Admin Building, Badapadia, Paradip – 754142.

          விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-06-2019 

From around the web