பட்டதாரிகளுக்கு பொறியாளர் வேலை

பிடிஐஎல் என அழைக்கப்படும் இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: மொத்தம் 391 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் மற்றும் சி.ஏ., எம்பிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு
 

பிடிஐஎல் என அழைக்கப்படும் இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

மொத்தம் 391 பணியிடங்கள் உள்ளன.

பட்டதாரிகளுக்கு பொறியாளர் வேலை

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் மற்றும் சி.ஏ., எம்பிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள்  சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.400. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200 ஆகும்.  விண்ணப்பக் கட்டணத்தை வங்கி கார்டுகள் மற்றும்  ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://www.pdilin.com  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR71-19-02-Contractualposts.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

        விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2019

From around the web