உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் (FACT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : தள மேற்பார்வையாளர் (Site Supervisor) பிரிவில் 11 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ITI Draughtsman Civil படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 450 (நாள் ஒன்றுக்கு) வரை வழங்கப்படும். வயது வரம்பு: வயது வரம்பு 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 

மத்திய அரசின்  உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் (FACT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் வேலை

 காலிப் பணியிடங்கள் :

தள மேற்பார்வையாளர் (Site Supervisor)  பிரிவில் 11 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ITI Draughtsman Civil படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 450 (நாள் ஒன்றுக்கு) வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.frbl.co.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

          Manager (HR&ADMN) FRBL, Ambalamedu P.O, Kochi – 682303.

மேலும் முழுமையான விவரங்களை அறிய http://fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/FRBLNotification2318_03.08.2019.pdf?fbclid=IwAR21h1TEp2G-QOGIEMGg2japDv5_2l0WrfCs4mWYoG4uTSpS3AhuykwBPWA என்ற இனணயதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-08-2019 

From around the web