எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் (Tradesman) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : டிரேட்ஸ்மேன் (Tradesman) பிரிவில் 50 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 30790 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும்
 

மத்திய அரசின்  எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் (Tradesman)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

டிரேட்ஸ்மேன் (Tradesman)   பிரிவில் 50  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 30790  வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ecil.co.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://careers.ecil.co.in/app/Advt_18_2019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-06-2019 

From around the web