சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டில் (CCL) காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse) பிரிவில் 80 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ்டூ மற்றும் டிப்ளமோ நர்சீங் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு
 

மத்திய அரசின்  சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டில்  (CCL)  காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse)  பிரிவில்  80  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பிளஸ்டூ மற்றும் டிப்ளமோ நர்சீங் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.centralcoalfields.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager (P/Recruitment), Recruitment Department, 2nd Floor, Damodar Building, Central Coalfields Limited, Darbhanga House, Ranchi – 834029.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-07-2019 

From around the web