மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Skilled Manpower as per specification பிரிவில் 1336 பணியிடங்களூம், Un-Skilled Manpower as per specification பிரிவில் 1342 பணியிடங்களும், Consultant (Electrical Engineer) பிரிவில் 04 பணியிடங்களும், Accounts Executive பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன. வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பொறியியல்
 

பொதுத்துறை நிறுவனமான பி.இ.சி.ஐ.எல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Skilled Manpower as per specification பிரிவில்  1336 பணியிடங்களூம், Un-Skilled Manpower as per specification பிரிவில் 1342 பணியிடங்களும், Consultant (Electrical Engineer) பிரிவில்  04 பணியிடங்களும், Accounts Executive  பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.

வயது வரம்பு:

18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ, வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் திறன் சார்ந்த பணியிடங்களுக்கும்,  பி.டெக் எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள் கன்சல்டன்ட் பணிக்கும், பி.காம், எம்.காம், எம்.பி.ஏ. அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கும் , 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் திறன் சாராத அலுவலக பணிகளுக்கும் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

         விண்ணப்பிக்க  கடைசி தேதி: 25.07.2019

From around the web