ரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை

மத்திய அரசின் நபார்டு கன்சல்டன்சி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டில் NABARD Consultancy Services Private Limited காலியாக உள்ள மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மேலாளர் (Manager) பிரிவில் 08 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 35150 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு மற்றும்
 
ரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை

மத்திய அரசின்  நபார்டு கன்சல்டன்சி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டில்  NABARD Consultancy Services Private Limited  காலியாக உள்ள மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.35150 ஊதியத்தில் மேலாளர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

மேலாளர் (Manager)  பிரிவில் 08  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 35150 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 900 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதாவது எஸ்.டி. , எஸ்.சி. மற்றும் பி.டபிள்யு.டி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.nabard.org  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905193436Grade%20B-2019%20Advt.pdf என்ற இணையதளத்தில் சென்று பார்த்து கொள்ளவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-05-2019 

From around the web