2439 காலியிடம். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை தற்போது Paramedical Staff பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 
 
2439 காலியிடம். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள PARAMEDICAL STAFF காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தற்போது காலியாக உள்ள PARAMEDICAL STAFF காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
PARAMEDICAL STAFF – 2439 காலியிடம்

வயது வரம்பு :
PARAMEDICAL STAFF - இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
அதிகபட்சம்- 62

சம்பள விவரம்: 
சம்பளம் – 
அதிகபட்சம் ரூ.20,000/-

கல்வித்தகுதி: :
PARAMEDICAL STAFF – கல்வித் தகுதி குறித்த விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

பணி அனுபவம்: 
PARAMEDICAL STAFF – Central Government employees, CAPFs, Assam Rifles மற்றும் Ex-Armed போன்ற படைப்பிரிவுகளில் பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
Walk-In-Interview 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
15.09.2021 ஆம் தேதியன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
15.09.2021 ஆம் தேதியன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Composite Hospital, 
CRPF, 
Delhi
 

From around the web