தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன. கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது மேலாளர் பணியிடங்களுக்கு 45 முதல் 55
 
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவி பொது மேலாளர் மற்றும் துணைப் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்படுகின்றன.

கல்வித் தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

உதவி பொது மேலாளர் பணியிடங்களுக்கு 53 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது மேலாளர் பணியிடங்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tmbnet.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager, Human Resources Development Department, Tamilnad Mercantile Bank Limited. Head Office, #57, V.E.Road, Thoothukudi – 628 002.

மேலும் முழுமையான விவரங்களை அறிய www.tmbnet.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி தேதி: 17.06.2019

From around the web