ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மின்துறையில் வேலை

மத்திய அரசின் மின் துறையில் காலியாக உள்ள Sector Expert பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Sector Expert பிரிவில் 13 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Engineering, Science, Economics, Business Administration போன்ற பிரிவில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: Sector Expert பணியிடங்களுக்கு
 
ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மின்துறையில் வேலை

மத்திய அரசின் மின் துறையில் காலியாக உள்ள Sector Expert பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மின்துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Sector Expert பிரிவில் 13 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Engineering, Science, Economics, Business Administration  போன்ற பிரிவில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Sector Expert பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.beeindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து சான்றிதழை இணைத்து தபாலில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.beeindia.gov.in/content/careers என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.05.2019

From around the web