சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: அட்டென்டர் (Attender) பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றன. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் ஏதேனும் ஒரு படிப்பு படித்திருக்க வேண்டும். வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: அட்டென்டர் (Attender) பணியிடங்களுக்கு மாதம் ரூ. 8000 வரை வழங்கப்படும்.
 
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை

காலிப் பணியிடங்கள்:

அட்டென்டர் (Attender)  பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றன.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் ஏதேனும் ஒரு படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

18  முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

அட்டென்டர் (Attender)   பணியிடங்களுக்கு மாதம் ரூ. 8000 வரை வழங்கப்படும்.

தேர்வு  செய்யப்படும் முறை :

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம்  www.centralbankofindia.co.in   என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Regional Manager/Chairman,LAC Central Bank of India, 6/3 Race course Indore, Madhya Pradesh.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.centralbankofindia.co.in/English/career.aspx எனற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-05-2019 

From around the web