ரூ.44,900 ஊதியத்தில் தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் வேலை

தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: உதவியாளர் (Assistant) பிரிவில் 280 பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: மாத சம்பளம் ரூ.44,900 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக்
 
ரூ.44,900 ஊதியத்தில் தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் வேலை

தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

ரூ.44,900 ஊதியத்தில் தொழிலாளர்கள் வருவாய் நிதி கழக நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

உதவியாளர் (Assistant) பிரிவில்  280 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாத சம்பளம் ரூ.44,900 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி  விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500  மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.epfindia.gov.in  அல்லது https://www.epfindia.gov.in/site_en/index.php  என்ற இணையதளத்தின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf    என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

         விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.06.2019

From around the web