சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMFR) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : திட்ட உதவியாளர் (Project Assistant) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களுக்கு MCA (Master of Computer Application), B.E, B.Tech, Diploma, M.Sc படித்து முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பு: திட்ட உதவியாளர் நிலை
 
சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMFR) காலியாக உள்ள திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :

திட்ட உதவியாளர் (Project Assistant)  பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன.  

சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

கல்வித் தகுதி:

திட்ட உதவியாளர் (Project Assistant)  பணியிடங்களுக்கு MCA (Master of Computer Application), B.E, B.Tech, Diploma, M.Sc  படித்து முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

திட்ட உதவியாளர் நிலை 1 க்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

திட்ட உதவியாளர் நிலை 2 க்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

திட்ட உதவியாளர் நிலை 1 பணியிடங்களுக்கு ரூ.15,000 வரை வழங்கப்படும்.

திட்ட உதவியாளர் நிலை 2 பணியிடங்களுக்கு ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cimfr.nic.in  என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மூலமாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

CSIR-Central Institute of Mining and Fuel Research, Ranchi Unit, Namkum

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 30.04.19  முதம்  03.05.19 வரை நடைபெறும்.

From around the web