50,000 ஊதியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

மாநில அரசின் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள மசால்ஜி மற்றும் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: மசால்ஜி மற்றும் இரவு காவலர் (Masalchi Cum Night Watchman) பிரிவில் 15 பணியிடங்களும், அலுவலக உதவியாளர் (Office Assistant) பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள்
 
50,000 ஊதியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

மாநில அரசின் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள  மசால்ஜி மற்றும் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

50,000 ஊதியத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

மசால்ஜி மற்றும் இரவு காவலர் (Masalchi Cum Night Watchman)  பிரிவில் 15    பணியிடங்களும், அலுவலக உதவியாளர் (Office Assistant) பிரிவில் 10 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

18  வயது முதல் 35  வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

அனைத்து பணியிடங்களுக்கும் ரூ. 15,700  முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக https://districts.ecourts.gov.in/tirunelveli  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,

திருநெல்வேலி – 627002.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-04-2019 

From around the web