டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் உதவி ஆசிரியர் வேலை

மத்திய அரசின் டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் (Deolali Cantonment Board) காலியாக உள்ள உதவி ஆசிரியர் (Assistant Teacher) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : உதவி ஆசிரியர் (Assistant Teacher) பணியிடங்களுக்கு 13 பணியாளர்கள் தேவைப்படுகின்றன. கல்வித் தகுதி: உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கு B.E,M.A,B.Sc,M.Sc,D.T.Ed,B.P.Ed ஏதாவதொரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் உதவி ஆசிரியர் வேலை

மத்திய அரசின் டீலாலி கன்டோன்மென்ட் போர்டில்  (Deolali Cantonment Board) காலியாக உள்ள உதவி ஆசிரியர் (Assistant Teacher)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் உதவி ஆசிரியர் வேலை

காலிப் பணியிடங்கள் :

உதவி ஆசிரியர் (Assistant Teacher)   பணியிடங்களுக்கு 13  பணியாளர்கள் தேவைப்படுகின்றன.

கல்வித் தகுதி:

உதவி ஆசிரியர்  பணியிடங்களுக்கு B.E,M.A,B.Sc,M.Sc,D.T.Ed,B.P.Ed ஏதாவதொரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் செயல்விளக்க தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.canttboardrecruit.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.canttboardrecruit.org/uploads/Deolali/ADeolali9.pdf  என்ற இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 22.04.2019

      விண்ணப்பிக்க கடைசி தேதி:  24.05.2019 

From around the web