சென்னை உயர் நீதிமன்றத்தில் வீட்டு உதவியாளர் வேலை

மாநில அரசின் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள வீட்டு உதவியாளர் (Residential Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : வீட்டு உதவியாளர் (Residential Assistant) பிரிவில் 180 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும்
 

மாநில அரசின் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள வீட்டு உதவியாளர் (Residential Assistant)  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வீட்டு உதவியாளர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

வீட்டு உதவியாளர் (Residential Assistant)  பிரிவில் 180   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.15,700  முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மூல தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_84_2019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-06-2019

From around the web