டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள Draftsman Trainees பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Ship Draftsman Trainee(Mechanical) பிரிவில் 29 பணியிடங்களும், Ship Draftsman Trainee (Electrical) பிரிவில் 21 பணியிடங்களும் உள்ளன. கல்வித்தகுதி: இரண்டு பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் CAD தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க
 
டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள Draftsman Trainees பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Ship Draftsman Trainee(Mechanical) பிரிவில் 29 பணியிடங்களும்,  Ship Draftsman Trainee (Electrical) பிரிவில் 21 பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி:

இரண்டு பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் CAD தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Ship Draftsman Trainee(Mechanical),  Ship Draftsman Trainee (Electrical) பணியிடங்களுக்கு மாதம் ரூ.10,500  வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

செய்முறைத்தேர்வு, ஆன்லைனில் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி வின்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. மேலும் எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் www.cochinshipyard.com  என்ற  இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான  விவரங்களையும் அந்த இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.05.2019

From around the web