ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் நிதி ஆயோக் வேலை

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் National Institution for Transforming India (NITI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Innovation Lead பிரிவில் 12 பணியிடங்களும், Monitorinh and Evaluation Head பிரிவில் 10 பணியிடங்களும் , Young Professional பிரிவில் 60 பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Innovation Lead மற்றும் Monitorinh and Evaluation Head பணியிடங்களுக்கு அறிவியல், டெக்னாலஜி, கம்பியூட்டர்
 
ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் நிதி ஆயோக் வேலை

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் National Institution for Transforming India (NITI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில்  நிதி ஆயோக் வேலை

காலிப் பணியிடங்கள்:

Innovation Lead பிரிவில் 12 பணியிடங்களும், Monitorinh and Evaluation Head பிரிவில் 10 பணியிடங்களும் , Young Professional பிரிவில் 60 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Innovation Lead மற்றும் Monitorinh and Evaluation Head பணியிடங்களுக்கு அறிவியல், டெக்னாலஜி, கம்பியூட்டர் அப்பிளிகேஷன், பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வணிகவியல், மேலாண்மை, சட்டம், தொடர்பியல், இதழியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Young Professional பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் அல்லது மேலாண்மை துறையில் இரண்டு வருட முதுகலை டிப்ளமோ அல்லது எம்பிபிஎஸ் அல்லது சிஏ, ஐசிடபுள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Innovation Lead மற்றும் Monitorinh and Evaluation Head பணியிடங்களுக்கு 45 வயதிற்குள் இருக்க வேண்டும். Young Professional பணியிடங்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Innovation Lead மற்றும் Monitorinh and Evaluation Head பணியிடங்களுக்கு ரூ.80,000 முதல் 1,45,000 வரை வழங்கப்படும். Young Professional பணியிடங்களுக்கு ரூ.60,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.niti.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்ததை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2019

From around the web