மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: Assistant Manager cum Stock Incharge , Manager cum Accountant, Stock Handler, பில்லிங் கிளார்க் (Billing Clerk) மற்றும் Trained Graduate Teacher போன்ற பிரிவில் காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Assistant Manager cum Stock Incharge, Manager cum Accountant மற்றும் பில்லிங் கிளார்க் (Billing Clerk) பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டம்
 
மத்திய-ரிசர்வ்-போலீஸ்-படையில்-வேலை-2

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF)  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Assistant Manager cum Stock Incharge , Manager cum Accountant, Stock Handler,  பில்லிங் கிளார்க் (Billing Clerk) மற்றும் Trained Graduate Teacher போன்ற பிரிவில் காலிப் பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Assistant Manager cum Stock Incharge, Manager cum Accountant மற்றும் பில்லிங் கிளார்க் (Billing Clerk)  பணியிடங்களுக்கு  இளநிலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். Stock Handler பணியிடங்களுக்கு HSC (12th) மற்றும் Diploma படித்து முடித்திருக்க வேண்டும். Trained Graduate Teacher பணியிடங்களுக்கு B.Ed,D.T.Ed படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

Assistant Manager cum Stock Incharge பணியிடங்களுக்கு ரூ.12,500 வரை, Manager cum Accountant பணியிடங்களுக்கு ரூ.19,000 வரை, Stock Handler பணியிடங்களுக்கு ரூ.9,500 வரை, பில்லிங் கிளார்க் (Billing Clerk) பணியிடங்களுக்கு ரூ.10,000 வரை, Trained Graduate Teacher பணியிடங்களுக்கு ரூ.8,250 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://crpf.gov.in/recruitment.htm  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Central Police Canteen, GC,CRPF, Avadi, Chennai – 65.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_172_1_579052019.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி : 25-05-2019 

From around the web