மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை

பொதுத்துறை நிறுவனமான மின் உற்பத்தி மையத்தில் உள்ள நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள்: Executive Trainee(HR) பணியிடங்களும், Assistant Officer Trainee(PR) பணியிடங்களும் உள்ளன. கல்வித் தகுதி: Executive Trainee(HR) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் HR/Personnal Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Assistant Officer Trainee(PR) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் Mass Communications/Public Relations/Journalismm போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம்
 
மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை

பொதுத்துறை நிறுவனமான மின் உற்பத்தி மையத்தில் உள்ள நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை

காலிப்பணியிடங்கள்:

Executive Trainee(HR) பணியிடங்களும், Assistant Officer Trainee(PR) பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

Executive Trainee(HR) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் HR/Personnal Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Assistant Officer Trainee(PR) பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் Mass Communications/Public Relations/Journalismm  போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியிடத்திற்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Executive Trainee(HR) பணியிடத்திற்கு ரூ.60,000 முதல் 1,80,000 வரை வழங்கப்படும். Assistant Officer Trainee(PR) பணியிடத்திற்கு ரூ.50,000 முதல் 1,60,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

UGC NET June 2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். UGC NET தேர்வுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விவரம்:

www.posoco.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://posoco.in/IA/rectdoc/CC_ET_HR_PR_Detailed_Advt.pdf என்ற இணையத்தை சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 11.04.2019

From around the web