ரூ.1,19,500 ஊதியத்தில் மருந்து ஆய்வாளர் வேலை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் (Drugs Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : மருந்து ஆய்வாளர் (Drugs Inspector) பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: மருந்து ஆய்வாளர் பணிக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் பார்மஸி (Pharmacy) / பார்மசிடிகல் சயின்ஸ் (Pharmaceutical Science) / Medicine with Specialization in Clinical Pharmacology / மைக்ரோயோலஜி (Microbiology) போன்ற ஏதாவது ஒரு துறையில் படித்து
 
ரூ.1,19,500 ஊதியத்தில் மருந்து ஆய்வாளர் வேலை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC)  காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் (Drugs Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1,19,500 ஊதியத்தில் மருந்து ஆய்வாளர் வேலை

காலிப் பணியிடங்கள் :

மருந்து ஆய்வாளர் (Drugs Inspector)  பிரிவில் 40 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

மருந்து ஆய்வாளர் பணிக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் பார்மஸி (Pharmacy) / பார்மசிடிகல் சயின்ஸ் (Pharmaceutical Science) / Medicine with Specialization in Clinical Pharmacology / மைக்ரோயோலஜி (Microbiology) போன்ற ஏதாவது ஒரு துறையில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மருந்து ஆய்வாளர் (Drugs Inspector)   பணியிடங்களுக்கு ரூ. 37,700  முதல் ரூ. 1,19,500 வரை வழங்கப்படும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 மற்றும் தேர்வுக் கட்டணம்  ரூ. 200 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான  விவரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf?fbclid=IwAR1wWoUC_Qsy_gz50ouR1j-BkI5gn-w6_rOQxrzZtXajlctfSRk09pd56dU இணையத்தில் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-05-2019 

From around the web