ரூ.2,40,000 சம்பளத்தில் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited) காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : துணை பொது மேலாளர் (Deputy General Manager) பிரிவில் பணிபுரிய 01 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: Chartered Accountant (CA) படித்து முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பு: 52 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: துணை பொது மேலாளர் ரூ.
 
ரூ.2,40,000 சம்பளத்தில் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)  காலியாக உள்ள துணை பொது மேலாளர்  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.2,40,000 சம்பளத்தில் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்டில்  வேலை

காலிப் பணியிடங்கள் :

துணை பொது மேலாளர் (Deputy General Manager) பிரிவில் பணிபுரிய 01 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Chartered Accountant (CA) படித்து முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

52 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

துணை பொது மேலாளர் ரூ. 90,000 முதல்  2,40,000 வரை வழங்கப்படும்.

அனுபவம்:

குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கவும்.

மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய https://cochinshipyard.com/career.html  சென்று பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-04-2019  

From around the web