டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை

பிளஸ் 2 முடித்து இருந்தால் போதும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுத்துறைகளில் காலியாக பணியிடங்கள் உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப பிளஸ் 2 முடித்து இருந்தாலே போதும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, தற்போது பிளஸ் 2 தரத்திலான பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியானது Lower Division Clerk (LDC) / Junior
 
டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை

பிளஸ் 2 முடித்து இருந்தால் போதும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுத்துறைகளில் காலியாக பணியிடங்கள் உள்ளன. 

அந்த பணியிடங்களை நிரப்ப பிளஸ் 2 முடித்து இருந்தாலே போதும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, தற்போது பிளஸ் 2 தரத்திலான பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்த வேலைக்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை

      பணியானது  Lower Division Clerk (LDC) /  Junior Secretarist Assistant (JSA) பணிக்கான மாத சம்பளம் ரூ.5200 – 20200, தர ஊதியம் ரூ.1900,  Postal Assistant (PA) /  Sorting Assistant (SA) பணிக்கான மாத சம்பளம் ரூ.5200 – 20200, தர ஊதியம் ரூ.2400,  Data Entry Operator (DEO) பணிக்கான மாத சம்பளம் ரூ.5200 – 20200, தர ஊதியம் ரூ.2400,  Data Entry Operator , Grade ‘ A’ பணிக்கான மாத சம்பளம் ரூ.5200 – 20200, தர ஊதியம் ரூ.2400,  பணி ஆகும். 

காலியிடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வயது 01.08.2019 அன்று 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.  தகுதி பிளஸ் 2 முடித்து இருக்க வேண்டும். கணினி தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 05.04.2019

முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கு காணவும். https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice-chsl-05032019.pdf


From around the web