தில்லி கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை

தில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் U.E.E Mission கல்வி மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Cluster Resource Centre Co-ordinator(CRCC) பிரிவில் 162 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: கல்வியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.40,000 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 45 வயதிற்குள்
 

தில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் U.E.E Mission கல்வி மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தில்லி கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை

காலிப் பணியிடங்கள்:

Cluster Resource Centre Co-ordinator(CRCC) பிரிவில் 162 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

கல்வியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.40,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதி, கற்பிக்கும்திறன் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.edudel.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களுக்கு www.edudel.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019

From around the web