தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

மாநில அரசின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 73 பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவி பொறியாளர் (Assistant Engineer) பணிக்கு 73 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தகுதியானது B.E Civil Engineering, M.Sc Environmental Science மற்றும் B.Tech Chemical Engineering ஏதேனும் ஒரு துறையில் படித்து இருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை. வயதானது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 37,700
 
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

மாநில அரசின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

73 பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவி பொறியாளர் (Assistant Engineer) பணிக்கு 73 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். தகுதியானது B.E Civil Engineering, M.Sc Environmental Science மற்றும் B.Tech Chemical Engineering  ஏதேனும் ஒரு துறையில் படித்து இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

முன் அனுபவம் தேவையில்லை. வயதானது  18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 37,700  முதல்  1,19,500 வரை ஆகும்.

கட்டண விவரங்கள் பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்  அதாவது எஸ்.டி. , எஸ்.சி., மற்றும் பி.டபிள்யு.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 250 செலுத்த வேண்டும்.

தேர்வு நடைமுறை ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க http://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை https://drive.google.com/file/d/13RYShZb7ObdHHb-dqkpxxrz_gfC5G3tx/view என்ற லிங்கில் அறிந்து கொள்ளலாம்.

 விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2019

From around the web