திட்ட உதவியாளர் வேலை

மத்திய அரசின் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் : Junior Research Fellow மற்றும் திட்ட உதவியாளர் (Project Assistant) பிரிவில் 06 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: M.Tech,M.Sc ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம்: Junior Research Fellow
 
திட்ட உதவியாளர் வேலை

மத்திய அரசின்  மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI)  காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் திட்ட உதவியாளர் (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திட்ட உதவியாளர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

Junior Research Fellow மற்றும் திட்ட உதவியாளர் (Project Assistant)  பிரிவில் 06 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.Tech,M.Sc ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

Junior Research Fellow  பணியிடங்களுக்கு ரூ. 31,000 வரை, Project Assistant  பணியிடங்களுக்கு ரூ. 25,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cecri.res.in  என்ற இணையதளத்தில் அறிவிப்பின்படி கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 27.05.2019

From around the web