விமானநிலையத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் Logistics & Allied Services company limited ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: செக்யூட்ரி ஸ்கிரீனர் (Secutiry Screener) பிரிவில் 272 பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அதோடு BCAS Basic AVSE சான்று பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 45 வயதிற்குள்
 

மத்திய அரசின் கீழ் இயங்கும் Logistics & Allied Services company limited ல் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

விமானநிலையத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

செக்யூட்ரி ஸ்கிரீனர் (Secutiry Screener) பிரிவில் 272 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். அதோடு BCAS Basic AVSE சான்று பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.25,000  முதல் ரூ.30,000  வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

45 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். இதனை AAI Cargo Logistcs & Allied Service Company Ltd., என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேரடி நேர்முகத் தேர்வில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

AAI Cargo Logistics & Allied Services Compay Limited., Integrated Air Cargo Complex  Meenambakkam, Chennai Airport, Chennai – 600 027.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://aaiclas-ecom.org/Live/images/walk_in_interview.pdf?_ga=2.202827729.1742492305.1561271082-257498947.1561180872 என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07-07-2019

From around the web