ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை

இந்திய இராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலைகளில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Chargeman பிரிவில் 1704 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: துறை வாரியாக பணியிடங்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கெமிக்கல், மெட்டாலார்ஜி, குளோதிங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலாஜி போன்ற பிரிவில் பொது வேதியலை ஒரு பாடமாகக்
 
ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை

இந்திய இராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுதத்தொழிற்சாலைகளில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேன் வேலை

காலிப் பணியிடங்கள்:

Chargeman பிரிவில் 1704 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

துறை வாரியாக பணியிடங்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கெமிக்கல், மெட்டாலார்ஜி, குளோதிங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலாஜி போன்ற பிரிவில் பொது வேதியலை ஒரு பாடமாகக் கொண்டு படித்து முடித்திருக்க வேண்டும்.

இன்பர் மேஷன் துறையில் கணினி அறிவியல் பிரிவில் ஏ லெவல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

டெக்னிக்கல் அல்லாத துறையில் பொறியியல், டெக்னிக்கல், அறிவியல், வணிகவியல், சட்டம் போன்ற பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : திருச்சி,சென்னை,அரவங்காடு(ஊட்டி).

ஊதியம்:

ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.i-register.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Principal Director, Recuritment Fund Ordnance Factory Board, Ambajhari-Nagpur.

மேலும் முழுமையான விவரங்களை  www.i-register.org என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2019

      ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:16.06.2019

From around the web