எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு கேரள தபால் வட்டத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய தபால் வட்டத்தில் (Indian Postal Circle) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : BPM மற்றும் ABPM/Data Sevak பிரிவில் 2086 பணியிடங்கள் உள்ளன. பணியிடம்: கேரளா கல்வித் தகுதி: எஸ்எஸ்எல்சி படித்து முடித்திருக்க வேண்டும். ஊதியம்: BPM பணியிடங்களுக்கு ரூ. 12,000 முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும். ABPM/Data Sevak பணியிடங்களுக்கு ரூ. 10,000 முதம் ரூ. 12,000
 
எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு கேரள தபால் வட்டத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய தபால் வட்டத்தில் (Indian Postal Circle) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு கேரள தபால் வட்டத்தில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

BPM  மற்றும் ABPM/Data Sevak பிரிவில் 2086   பணியிடங்கள் உள்ளன.

பணியிடம்: கேரளா

கல்வித் தகுதி:

எஸ்எஸ்எல்சி படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

BPM  பணியிடங்களுக்கு  ரூ. 12,000  முதல்  ரூ.14,500 வரை வழங்கப்படும். ABPM/Data Sevak  பணியிடங்களுக்கு  ரூ. 10,000  முதம் ரூ. 12,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி  அடிப்படையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://appost.in/gdsonline/  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1Fo_HqHwQFMMk66n8BmKhfeQEriHDBRIG/view?usp=sharing என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி:04.09.2019

From around the web